இல்லையே, தொடர்ந்து அவர் அதே முகம் காட்டுவதில்லையே! சில நேரங்களில் மட்டுமல்ல ... காலங்களின் கனிவில் வேடங்கள் தான் முடிவில்... (நினைத்துப் பார்க்கையில் ...)
வாங்க ஐயா, வாசிப்பவரை குறை சொல்லும் நோக்கில்லை. இது, நாம் யார் என தெரியாமலே, (நான் யாருன்னு தெரியுமா என்று) வீம்பு பேசியவற்றை, ஆற, அமர யோசிக்கையில் சிரிப்புத்தான் வருகிறது. அதுதான் தலைப்பே வேடதாரி என்று...
6 comments:
நல்ல வேடதாரி! -என்னைப்
போல் நீங்களும் தான்?
வேறென்ன சொல்ல...
...... என்ன சொல்ல?
///Chitra said...///
எதாவது சொல்லுவீங்கன்னு பார்த்தா, எதுவுமே சொல்லாம போய்ட்டீங்க....
எல்லோரும், எல்லா சூழ்நிலைகளிலும் வேடதாரிகள் என்று சொல்ல முடியாதே..... சில நேரங்களில் ..... சில மனிதர்கள்..... :-)
/// Chitra said...///
இல்லையே, தொடர்ந்து அவர் அதே முகம் காட்டுவதில்லையே! சில நேரங்களில் மட்டுமல்ல ... காலங்களின் கனிவில் வேடங்கள் தான் முடிவில்... (நினைத்துப் பார்க்கையில் ...)
கவிதைன்னு பார்த்தா நல்லாயிருக்கு..... இதுல வாசிப்பவனையும் சேர்த்து சொல்லுவது... அவ்வளவு சரியில்லை...... அதாவது வேடதாரிகளாக இருப்பவர்கள் சிலரே!
வாங்க ஐயா, வாசிப்பவரை குறை சொல்லும் நோக்கில்லை. இது, நாம் யார் என தெரியாமலே, (நான் யாருன்னு தெரியுமா என்று) வீம்பு பேசியவற்றை, ஆற, அமர யோசிக்கையில் சிரிப்புத்தான் வருகிறது. அதுதான் தலைப்பே வேடதாரி என்று...
வருகைக்கு நன்றி ஐயா...
Post a Comment