Thursday, January 28, 2010

மது ----

மகிமை என்றுரைத்து
அதற்கு அடிமையாகி
வாழ்வை சூன்யமாக்கி
வழக்கினால் அழிந்து
வாடித் துன்புறும்
வேடிக்கை வேண்டாமே !
- வாழ்வினில்........

2 comments:

Chitra said...

சரியான அறிவுரைதான்.

கேசவன் said...

நல்லது ! வருகை தந்தமைக்கு நன்றி சித்ரா அவர்களே !