Friday, March 26, 2010

தமிழன் வாழ்வியல்

ஒன்றுகூடி கொட்டுங்கடி
கை தட்டுங்கடி !
தமிழன்; வாழையடி -
வாழையாய் வாழவேண்டுமடி !

நல்லவனாய் நடிப்பவனுக்கு
சம்பளம் - நாலுகோடி ?
நல்லவனாய் வாழ்பவனின்
வாழ்க்கை நாறுதடி !!