Monday, August 2, 2010

உழைப்பும் களைப்பும்;


நாளெல்லாம் உழைத்து நரம்பெல்லாம் இழுக்க,
நல்லுணர்வும் இல்லா நாய்போலே திரிந்து,
உழைத்த பயிரின் உபரிப்போக, விற்றுவந்தால் -
மிஞ்சியிருப்பது என் நெஞ்சின் கனமே !

நாளும் தெரிந்த நல்லோர் நன்றாய் தான் -
சொன்னர்; விவசாயி நாட்டின் முதுகெலும்பென்று
ஒருகனம்; பாரீரெனை தெரிகிறதா? எனது -
முதுகெலும்பு; எத்துனையென்று எண்ணிக்கொள்ளுங்கள்...

6 comments:

வானம்பாடிகள் said...

:(. padame solgirathu sogam.

Chitra said...

கண்ணீர் விடும் உள்ளங்களை நினைத்து, மன பாரத்தோடு வந்திருக்கும் அருமையான கவிதை.

தேவன் said...

//வானம்பாடிகள் said... //

வாங்க ஐயா, சித்திரம் பேசியதோ! வருகைக்கு நன்றி ஐயா.

தேவன் said...

//Chitra said...//

வாங்க மேடம், உங்கள் வருகைக்கும் நன்றி!

Sweatha Sanjana said...

I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

Part Time Jobs said...

Latest Google Adsense Approval Tricks 2011

Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

New google adsense , google adsense tricks , approval adsense accounts,

latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,

Quick adsense accounts ...

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com